விவசாய சாகுபடிக்கு நவீன இயந்திரங்கள் உதவி
2024-02-26 09:47:56

சீனாவின் பல்வேறு இடங்களில் வசந்தகால விவசாய வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு நவீன தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்கள் பெரும் உதவி அளிக்கின்றன.

படம்: VCG