கிராமப்புறச் சுற்றுலாவுக்கு கோல் மலர் வளர்ப்புத் தொழிலின் பங்கு
2024-02-26 09:48:39

பிப்ரவரி மற்றும் மார்ச் திங்களில் பூக்கும் கோல் மலர்கள், பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்த்து, உள்ளூர் சுற்றுலா துறைக்கு உந்து சக்தியை ஊட்டுவதோடு, பொருளாதார வருமானத்தையும் அதிகரித்துள்ளன.

படம்: VCG