உலக மேசை பந்து சாம்பியன் வென்ற சீன ஆடவர் அணி
2024-02-26 09:49:35

தென்கொரியாவின் ஃபுசன் நகரில் நடைபெற்ற உலக மேசை பந்து சாம்பியன் பட்ட போட்டியின் இறுதி போட்டியில் சீன ஆடவர் அணி, 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இச்சாம்பியன் பட்டப் போட்டியில் தொடர்ச்சியாக 11வது சாம்பியன் வென்ற சாதனையை சீன ஆடவர் அணி நனவாக்கியது.

படம்: VCG