கிராமப்புற வளர்ச்சிக்கு ஒளிவோடா மின்சாரம்
2024-02-27 10:29:18

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஷி யன் நகரில் அமைந்துள்ள டங் யிங் ஊரில் ஒளிவோடா மின்சாரத் தளம், 1.7 இலட்சம் கிலோவோட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றலுடன், உள்ளூருக்குப் புத்துயிர் ஊட்டவும், கிராமவாசிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறது.

படம்: VCG