படிமுறை வயலில் கோல் மலர் கடல்
2024-02-27 10:31:18

அதிகாலையில் லேசான வெயிலுடன் கோல் மலர்கள் நிறைந்த படிமுறை வயல் மலர் கடல் போல் அழகாகத் தோற்றமளிக்கிறது. இடம்: லுவோ பிங் வட்டம், யுன் நன் மாநிலம்

படம்: VCG