பிரமாண்டமான ஹுக்கோ அருவி
2024-02-28 09:19:23

இது, சீனாவின் யன் அன் நகரில் அமைந்துள்ள ஹுக்கோ அருவி. தட்பவெப்ப உயர்வுடன், இதன் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இப்பிரமாண்டமான காட்சி உங்களுக்காக~

படம்:VCG