சீனாவின் முதலாவது குளோனிங் ஆட்டு குட்டி பிறப்பு
2024-02-29 09:34:07

உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்டுக் குட்டிகள் அண்மையில் சீனாவின் ஜிங் ஹாய் மாநிலத்தில் பிறந்துள்ளன. சீனாவில் முதன்முறையாக உயிரணு குளோனிங் முறையில் பிறந்த ஆட்டுக் குட்டிகள் இவையாகும். பிறந்த முதலாவது ஆட்டுக் குட்டி, 3.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

படம்: VCG