வியக்கத் தக்க இயற்கை பள்ளத்தாக்கு காட்சி
2024-02-29 09:35:47

இது இயற்கையின் அதிசயத்தக்க காட்சி. இது ஒளி மற்றும் நிழலின் கலை படைப்பு. நம் வாழ்நாளில் குறைந்தபட்சம் இத்தகைய பள்ளத்தாக்கிற்கு வந்து இயற்கை அழகைக் கண்டுரசிக்க வேண்டும் அல்லவா~~~ இடம்: யன் அன் நகர், சீனா

படம்: VCG