உரமிடும் வேலையில் ட்ரோன் உதவி
2024-02-29 09:37:53

கோதுமை வயலில் ட்ரோன் மூலம் உரமிடப்படும் காட்சிகள்~ நவீனத் தொழில் நுட்பம், வயல் மேலாண்மை பணித்திறனை உயர்த்தி, கோடைக்கால விளைச்சலுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

படம்:VCG