ஹுச்சோ நகரில் பூக்கும் பிளம் மலர்கள்
2024-03-01 09:51:10

வசந்தகாலத்தில் சீனாவின் ஹூச்சோ நகருக்குச் சென்றால், இத்தகைய அழகான காட்சியைக் கண்டுரசிக்காலம். உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் அங்குள்ள இளஞ்சிவப்பு பிளம் மலர்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

படம்:VCG