வசந்தகால தேயிலை பறிக்கும் வேலை தொடக்கம்
2024-03-04 09:52:20

2024ம் ஆண்டின் குவாங் ஷி வசந்தகால கரிமத் தேயிலை பறிக்கும் நடவடிக்கை அண்மையில் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷோ பிங் வட்டத்திலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் தொடங்கியது. தேயிலை தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக உழைத்த காட்சி, அழகான வசந்தகால ஓவியம் போல் உள்ளது.

படம்: VCG