சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பள்ளி பயிற்சி வகுப்பில் ஷிச்சின்பிங்கின் உரை
2024-03-04 16:54:45

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பள்ளியின் 2024 வசந்த பருவ இளம் மற்றும் நடுத்தர வயது அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 1ஆம் நாள் தொடங்கியது. இளம் அதிகாரிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய சக்தியாகவும், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோசலிச பணிகளை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் உள்ளனர் என்றும், புதிய பயணத்தில் இளம் அதிகாரிகள் உண்மையான நோக்கம் மற்றும் பணிகளை மனதில் வைத்து, வரலாற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்றும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்தார்.