ஜின் ச்சோ பாலத்தின் கட்டுமானம்
2024-03-04 09:50:23

மொத்தம் 1600 மீட்டர் நீளம் கொண்ட ஜின் ச்சோ பாலம், கட்டியமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் இதில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடம்: ஷிங் யீ நகர், குவேய் ச்சோ மாநிலம், சீனா

படம்: VCG