ஹாங் ச்சோவில் பூத்துக் குலுங்கிய செரி மலர்கள்
2024-03-04 09:51:41

ஹாங் ச்சோ நகரின் ஜியேன் டாவ் ஏரியில் அமைந்துள்ள செரி தீவில் செரி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தெளிவான தண்ணீர் மற்றும் பசுமை மலைகள், தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை என்ற சிந்தனையைப் பின்பற்றி, உயிர் சுற்றுச்சூழலை மேம்படுத்தி, கிராமப்புற மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஒன்றிணைக்கும் வேலை ஹாங் ச்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

படம்: VCG