தானியங்கி கார் நிறுத்தும் கட்டடம்
2024-04-09 10:33:17

இந்த 7 மாடி தானியங்கி கார் நிறுத்த கட்டடத்தில், 2நிமிட நேரத்தை மட்டும் செலவிட்டு, தடையின்றி காரை எடுத்து கொள்ள முடியும். ஜியாங் சூ மாநிலத்தின் நன்டொங் நகரில் மருத்துவ மனை ஒன்றில் அமைந்துள்ள இக்கட்டடத்துக்கு மொத்தம் 14 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் உள்ளன. இதில் மொத்தமாக 224 கார்களை நிறுத்தலாம். அதன் பரப்பளவு அசல் பகுதியில் நான்கில் ஒன்று மட்டும் இருக்கிறது.