சீனாவின் ஹெச்சி நகரில் சன்யுவேசன் பண்டிகை
2024-04-10 15:13:19

சீன நாட்காட்டியின்படி 3ஆவது மாதத்தின் 3ஆவது நாள், ஜுவாங் இன மக்களின் சன்யுவேசன்(Sanyuesan) பண்டிகையாகும்.  இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில், குவாங்சி ஜுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹெச்சி நகரில் சிறப்புமிக்க பொருட்காட்சி நடைபெறுகிறது. இதில், பாரம்பரிய நடனங்கள், தனித்துவ உணவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.