சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியன்லூங் மே 15இல் பதவி விலகல்
2024-04-15 19:59:39

சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியன் லூங் மே 15ஆம் நாள் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவரது சமூக ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே நாள், புதிய தலைமையமைச்சராக, துணைத் தலைமையமைச்சரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் பதவி ஏற்க உள்ளார் என்று அந்நாட்டுத் தலைமையமைச்சர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் நாள் தெரிவித்தது.