ஜெர்மனியில் சீனாவின் வாகனங்களுக்கு வரவேற்பு
2024-04-15 19:34:40

ஐரோப்பிய சந்தை, சீனாவின் வாகனங்களுடன் திறப்பான நியாயமான போட்டியை இட வேண்டும். குவிப்பு, அதிக உற்பத்தி மற்றும் அறிவு சொத்துரிமை மீறல் நடவடிக்கைகளை ஐரோப்பா அனுமதிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். முன்பு, ஜப்பான் மற்றும் தென்கொரிய வாகனங்கள் ஐரோப்பிய சந்தையில் நுழைந்த போது, இவ்விரு நாடுகளின் வாகனங்கள் ஐரோப்பிய சந்தையில் பெருமளவிலான இடங்களைப் பெற்றுள்ளதாக மக்கள் கவலைப்பட்டனர். ஆனால் இத்தகைய நிலைமை ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.