ஆசியாவின் மிக பெரிய நீர்வீழ்ச்சி
2024-04-16 10:20:48

கண்களுக்கு பசுமை விருந்து!சீன மற்றும் வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள டெ டியேன் நீர்வீழ்ச்சி, ஆசியாவின் மிக பெரிய மற்றும் உலகளவில் 4வது பெரிய நீர்வீழ்ச்சியாகும்.

படம்:VCG