ஹட்பொட் பொருளாதாரம் பிரபலம்
2024-04-16 10:18:28

11வது பெய்ஜிங் சர்வதேச ஹட்பொட் உணவுகள் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. சீனாவின் உணவு நுகர்வு சந்தையின் மேம்பாட்டுடன், பிரதேசச் சிறப்புகளுக்கிணங்க, தனிச்சிறப்புடைய ஹட்பொட் உணவுகள் மென்மேலும் வரவேற்கப்படுகின்றன.