4வது சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சியில் 318 தொழில் சின்னங்கள்
2024-04-16 10:16:42

சீனாவின் ஹாய்நன் மாநிலத்தில் நடைபெற்று வருகின்ற 4வது சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சியில், ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்பட, பிராந்திய பன்முக பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தத்தின் 11 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 318 தொழில் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.