நுண்மதி பொருட்கள் காட்சிப்படுத்தல்
2024-04-17 11:17:37

அண்மையில் துவங்கிய 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் உயிரினங்கள் போல நுண்மதி நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வகை பொருட்கள், கொள்முதல் வணிகர்களை ஈர்த்து வருகின்றன.

படம்:VCG