நீல வண்ண கடல் மணல் காட்சி
2024-04-17 11:16:03

மினுமினுக்கும் இந்த பொருட்கள் மாணிக்கல் அல்ல, கடல் மணல். இது, சீனாவின் தென்பகுதியிலுள்ள பிங் டன் நகரில் தோன்றிய அரிய காட்சி~

படம்:VCG