மாவட்டத்துக்கு பவர் பேங்க்
2024-04-17 11:13:54

சீனாவின் குவேய் ச்சோ மாநிலத்தின் ஜியேன் ஷி நகரில் 35 கோடி யுவான் செலவில், மின்சாரம் சேமிக்கும் புதிய எரியாற்றல் நிலையம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் உச்ச நேரத்தில், நகரின் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தணிவு செய்ய இது உதவும்.

படம்:VCG