மக்களின் கவனத்தை ஈர்க்கும் தங்க நகைகள்
2024-04-18 09:47:23

4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்க நகைகள் மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.(படம்:cfp)