ஈரான்-இஸ்ரேல் நிலைமை தீவிரமாவதைத் தவிர்க்க வேண்டும்: சீனா
2024-04-19 19:44:06

ஏப்ரல் 19ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியன் செய்தியாளர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். ஈரானின் மத்தியப் பகுதியிலுள்ள மாகாணம் ஒன்றில் இன்று நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி அமெரிக்கா கூறுகையில், இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகளை சீனா கவனித்து வருகிறது. நிலைமை மேலும் தீவிரமாக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சீனா எதிர்க்கின்றது என்று லின்ஜியன் தெரிவித்தார்.