சீனத் தேசிய உணவு துறையின் வருமானம் அதிகரிப்பு
2024-04-19 15:06:15

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனத் தேசிய உணவு துறையின் வருமானம் 1இலட்சத்து 34 ஆயிரத்து 450 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடு அதிகமாகும்.

அவற்றில் மார்ச் திங்களிலான வருமானம் 39 ஆயிரத்து 640 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டு மார்ச்சை விட 6.9 விழுக்காடு அதிகமாகும்.