செயற்கை நுண்ணறிவு பார்வையில் வசந்தகாலம்
2024-04-19 09:30:45

இன்று கூ யூ என்ற சூரிய பருவ நாளாகும். இது, வசந்தகாலத்தின் இறுதி கட்டத்தைக் குறிப்பதாகும். சீனாவில் இன்று தொடங்கி, மழை அதிகரிப்புடன் தட்பவெப்பமும் உயரத் தொடங்கும்.