பிரபலமடைந்து வரும் நடமாடும் மலர் தோட்டம்
2024-04-19 09:32:50

சன் ஹுவா என்பது, சீனாவில் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய பாரம்பரிய தலை அலங்காரங்களில் ஒன்று. மலர்களை தலையில் சிறப்பாக வைத்து பெண்களுக்கு மெருகூட்டும் இவ்வழக்கம், சீன பொருள் சாரா மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.