23ஆவது மாநகர் காட்டு மலர்கள் கண்காட்சி
2024-04-19 09:31:54

23ஆவது மாநகர் காட்டு மலர்கள் கண்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகிறது. 4 காட்சிப் பகுதிகள் கொண்ட இக்கண்காட்சி மே 5ம் நாள் வரை நீடிக்கும்.

படம்:VCG