அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம்
2024-04-22 15:47:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 22ஆம் நாள் தெரிவித்தார்.