பருத்தி மற்றும் தர்பூசணிப் பழங்கள் சாகுபடி
2024-04-22 10:41:53

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹா மீ மாவட்டத்தில் பருத்தி மற்றும் தர்பூசணிப் பழங்களின் விதைகள் விதைக்கும் பணி நிறைவடைந்தது. வயல்களுக்கு அருகில் காடுகள் பசுமையாகக் காணப்படுகிறன.

படம்:VCG