உலகப் புத்தகத் தின வாழ்த்துக்கள்
2024-04-23 10:12:53

ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தகத் தினம். சீனாவின் பல பிரதேசங்களில் தனிச்சிறப்புடைய பல்வேறு நூலகங்களில் உலா வாருங்கள்~கூட்டாகப் புத்தகங்களை வாசிப்போம்.