மிங் ஷி ஏரியில் ஆற்று இரு கரையில் கிராமப்புறக் காட்சிகள்
2024-04-23 10:17:05

குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ச்சொங் சுவோ மாவட்டத்தில் அமைந்துள்ள மிங் ஷி ஆற்று காட்சித்தலம், மலைகளால் சூழப்பட்டுள்ளது. அதற்கு அருகில் வயல், காடு மற்றும் கிராமப்புறக் காட்சிகள் பயணிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளன.

படம்:VCG