கடல் சிப்பி வளர்ப்பு தளத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
2024-04-23 10:15:16

மாசுப்பாட்டை விளைவிக்கும் பாரம்பரிய மிதவை பந்துகளுக்குப் பதிலாக, கடல் சிப்பி வளர்ப்பு தளத்தில் மறு சுழற்சி செய்யக் கூடிய வண்ண மிதவை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இடம்: நன் ஆவ் வட்டம், குவாங் டுங் மாநிலம், சீனா

படம்:VCG