தேயிலை ஊரில் பசுமையான தேயிலை தோட்டம்
2024-04-24 10:22:38

தேயிலை ஊர் என்று அழைக்கப்படும் ஹூபெய் மாநிலத்தின் ஹே ஃபெங் வட்டம், சொந்த வளங்களைப் பயன்படுத்தி அழகிய தேயிலை தோட்டத்தை அமைத்து, தனிச்சிறப்புடைய தேயிலை தொழிலை முன்னேற்றி வருகிறது. இப்பசுமையான காட்சி உங்களுக்காக~~

படம்:VCG