தானிய விளைச்சலை நிலைநாட்ட உள்ளூர் அரசு முயற்சி
2024-04-25 10:26:00

சீனாவின் ஹுநான் மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில், விவசாயிகள் நெல் நாற்றுகளைப் பயிரிடும் பணியில் ஈடுபடுகின்றனர். சமீப ஆண்டுகளாக, இந்த ஊர் சொந்தமான மாவட்ட அரசு, தானிய உற்பத்திக்கான ஊக்கத் தொகையை அதிகரித்தல், சாகுபடி நிலப் பரப்பைப் பேணிக்காப்பதில் கண்டிப்பாக செயல்படுத்துதல், குறிப்பிட்ட நிலபரப்பில் தானிய விளைச்சலை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.