பழ மரங்களுக்கான ஸ்மார்ட் சாகுபடி
2024-04-25 10:31:22

ச்செஜியாங் மாநிலத்தின் ஊர் ஒன்றில், இரவு நேரத்தில், யாங் மே என்னும் பழ மரங்களை வளர்க்கும் பசுமை கூடாரங்களில், விளக்கு ஒளி உதவியுடன், பழங்களின் தரம் மேம்படுவதோடு, சந்தையில் வழங்கும் நேரமும் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், பழங்களின் விளைச்சலும் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகின்றன.