சீனாவில் வாழும் அரிய கிளி
2024-04-25 10:28:31

யுன்னானில் கிளிகள், மரப்பொந்தில் உள்ள கூட்டில் குஞ்சுகளை வளர்க்கின்றன.

இப்படங்களில் இருக்கும் கிளி, சீனத் தேசிய இரண்டாம் நிலை பாதுகாக்கப்பட்ட பறவைகளில் ஒன்றாகும். சீனாவில் சுமார் நூறு ஆண்டுகளாக காணப்படாமல் மீண்டும் கண்டறியப்பட்ட இவை, தென்மேற்கு சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்தில் மட்டும் வாழும்கின்றன.