ஷேன் ச்சோ-18 விண்வெளிக் கலத்தை ஏற்றிச்செல்லும் லாங் மார்ச் 2F ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
2024-04-25 21:38:30

ஷேன் ச்சோ-18 விண்வெளிக் கலத்தை ஏற்றிச்செல்லும் லாங் மார்ச் 2F ஏவுகணை, ஜியு சுவன் செயற்கை கோள் ஏவுதல் மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.