விளையாட்டுப் போட்டியில் செய்தியாளர்களான மாணவர்கள்
2024-04-26 09:51:29

ச்சொங் ட்சிங் மாநகரில் உள்ள ஷன் டுங் துவக்கப் பள்ளி நடத்திய வசந்தகால விளையாட்டுப் போட்டியில் 10 மாணவர்கள் செய்தியாளர்களாக வேலை செய்து, பேட்டி காண்பது, வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது முதலிய பணிகளை நன்கு ஆற்றியுள்ளனர்.

படம்:VCG