சிச்சுவான் மாநிலத்தில் வண்ணமயமான குளங்கள்
2024-04-26 09:54:58

சிச்சுவான் மாநிலத்தின் ஆபா சான் மற்றும் ஜியாங் இனத் தன்னாட்சி ச்சோவில் அமைந்துள்ள ஹுவாங் லுங் காட்சித்தலம், வண்ணமயமான குளங்கள், பள்ளத்தாக்கு, காடு, பனிமலை ஆகிய 4 சிறப்பு அம்சங்களால் புகழ் பெற்றது. வாய்ப்பிருந்தால் இவற்றைப் பார்வையிட வாருங்கள்~

படம்:VCG