ஸ்ட்ராபெர்ரி பறிப்பதில் மகிழச்சியடைந்த குழந்தைகள்
2024-04-28 09:56:30

சீனாவின் சாங்ட்சுன் நகரில் குழந்தைகள் வயலில் ஸ்ட்ராப்பெர்ரி பறிப்பதை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.