பயணிகளின் வருகையை ஈர்க்கும் பிரமாண்டமான பாலம்
2024-04-28 09:52:43

சீனாவின் குய்சோ மாநிலத்தில் லூங்லிஹெ எனும் பெரிய பாலம் சேவையளிக்கத் துவங்கியது. பிரமாண்டமான இப்பாலத்தைக் கண்டுரசிக்க நிறைய பயணிகள் வருகை தருகின்றனர்.