குவேய் ச்சோ மாநிலத்தில் வசந்தகாலச் சாகுபடி நிகழ்ச்சி
2024-04-29 09:54:56

படிமுறை வயலுக்கு அருகில் காய் யாங் மன் என்ற வசந்தகாலச் சாகுபடி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று, பயணிகளை ஈர்த்துள்ளது. அமோக அறுவடை பெற இறைவனை வேண்டிய மியோ இனத்தவர்கள், நெல் இடம் மாற்றி நடுதலுக்கான முக்கிய விழா இதுவாகும்.

படம்:VCG