18வது பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி துவக்கம்
2024-04-29 09:53:34

ஏப்ரல் 25ம் நாள் முதல் மே 4ம் நாள் வரை 18வது பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 117 புதிய வாகனங்கள் இதில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படம்:VCG