தேயிலை தோட்டத்தின் அழகான காட்சிகள்
2024-04-30 10:32:35

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் யீச்சாங் நகரின் கூசுன்பிங் கிராமத்தில் உள்ள பச்சை நிறத் தேயிலை தோட்டங்கள் மிகவும் அழகானவை. பருந்துப் பார்வையில் பார்க்கும் போது, தேயிலைச் செடிகள் நிலத்திலுள்ள பச்சை நிற கைரேகைகளைப் போன்று உள்ளன.