பாகிஸ்தானுக்கு 110 கோடி டாலர் ஒதுக்கீடு: சர்வதேச நாணய நிதியம்
2024-04-30 10:16:06

சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநர் குழு ஏப்ரல் 29ம் நாள் பாகிஸ்தானுக்கு 110 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒதுக்கீடு, 300 கோடி டாலர் மாற்று ஏற்பாட்டு நிதியின் 2வது மற்றும் கடைசி பகுதியாகும்.

கடந்த ஆண்டின் ஜுலைத் திங்களில் பாகிஸ்தானுக்கான 300 கோடி டாலர் மாற்று ஏற்பாட்டு நிதித் திட்டத்திற்குச் சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

படம்:VCG