ஷியின் சிறப்புப் பிரதிநிதி இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
2024-04-30 20:31:15

காம்பிய அரசுத்தலைவர் பரோவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான செங்சியென்பாங் மே திங்கள் 4, 5 நாட்களில் அந்நாட்டின் பான்சூர் நகரில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்சியென் தெரிவித்தார்.