சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மே மாத இறுதியில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்
2024-04-30 09:33:51

ஏப்ரல் 29ஆம் நாள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் போரெல் ஃபோண்டெல்ஸ் கூறுகையில், சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மே மாத இறுதியில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.